Saami Saami (Tamil) Lyrics – Pushpa

Saami Saami (Tamil) Lyrics – Pushpa| Rajalakshmi Senthiganesh Lyrics

Song Name Saami Saami (Tamil) Lyrics – Pushpa
Singer(s) Rajalakshmi Senthiganesh
Lyricist(s) Viveka
Music(s) Devi Sri Prasad
Featuring Stars Allu Arjun, Rashmika Mandanna

Saami Saami (Tamil) Lyrics – Pushpa sung by Rajalakshmi Senthiganesh lyrics written by Viveka music given by Devi Sri Prasad featuring Allu Arjun, Rashmika Mandanna.

Saami Saami (Tamil) Lyrics – Pushpa | Rajalakshmi Senthiganesh Lyrics

நீ அம்மு அம்மு சொல்லையில
பொண்டாட்டியா பூரிக்கிறேன்
சாமி… என் சாமி

நா சாமி சாமி… சொல்ல
நீ என் புருசனான பீலிங்குதான்
சாமி… என் சாமி

நீ எதிர எதிர நடக்ககையில, ஆ
நீ எதிர எதிர நடக்ககையில
ஏழுமலையான் தரிசனம் தான், சாமி

நீ பக்கம் பக்கம் நின்னா
அந்த பரமசிவன் போல தான, சாமி

நீ இல்லாமல் நா போகும் பாதை
கள்ளும் முள்ளும் குத்துதடா
சாமி… என் சாமி

என் சாமி… வாயா சாமி
மன்மத சாமி… மந்திர சாமி
போக்கிரி சாமி

என் சாமி (சாமி)
வாயா சாமி (சாமி)
மன்மத சாமி… மந்திர சாமி
போக்கிரி சாமி

லூங்கிய ஏத்தி கட்டி, ஈ
லோக்கலா நடக்கையில, ஆ
லூங்கிய ஏத்தி கட்டி
லோக்கலா நடக்கையில
அங்கமே அதிருதுதடா, சாமி

காம்ப கிள்ளி வெத்தலபோட்டு
கடிச்சி நீ கொதப்பையில
என் உடம்பு செவக்குதடா, சாமி

உன் கட்ட குரல கேட்கையில
ஏ ஏஏ ஏ ஏஏ ஏஏ ஏ
உன் கட்ட குரல கேட்கயுல
என் கட்ட துள்ளுது, சாமி
நீ சட்ட பட்டன அவித்து விட்டா
சரக்கு போத, சாமி

ரெண்டு குண்டு கண்ணையும்
சுழட்டும்போது தண்டுவடத்துல
நண்டு மேயுது
சாமி… என் சாமி

என் சாமி… வாயா சாமி
மன்மத சாமி… மந்திர சாமி
போக்கிரி சாமி

என் சாமி (சாமி)
வாயா சாமி (சாமி)
மன்மத சாமி… மந்திர சாமி
போக்கிரி சாமி

புது சேல கட்டி வந்தும்
புகழ்ந்து நீ சொல்லன்னா, ஆ
புது சேல கட்டி வந்தும்
புகழ்ந்து நீ சொல்லன்ன
சேலைக்கான செலவு வேஸ்டு, சாமி

கூந்தலுல சிரிக்கும் பூவ
கொஞ்சம் நீயும் பாக்கலனா
பூமனசு புழங்கிப் போகும், சாமி

எ ஓரம் சாரம் தெரியும் அழக
ஆ ஆ ஆஆ எ ஆ
எ ஓரம் சாரம் தெரியும் அழக
உத்து பாரு, சாமி
நீ உத்து பாக்கலனா
மனம் செத்துபோகும், சாமி

எ அத்தன அழகும் நீ இல்லனா
ஆத்துல கரச்ச பெருங்காயம்
சாமி… எ சாமி

என் சாமி… வாயா சாமி
மன்மத சாமி… மந்திர சாமி
போக்கிரி சாமி

என் சாமி (சாமி)
வாயா சாமி (சாமி)
மன்மத சாமி… மந்திர சாமி
போக்கிரி சாமி

Saami Saami (Tamil) Lyrics in English

Nee Ammu Ammu Sollayile
Podaatiyaa Poorikkiren
Saami… En Sami

Naa Saami Saami Solla Nee
Yen Purushanaana Feeling-U Than
Saami En Saami
Nee Yedhira Yedhira Nadakkayila, Aa
Nee Yedhira Yedhira Nadakkayilaa
Yezhumalayaan Darisanam Da Saami
Nee Pakkam Pakkam Ninna Andha
Parameswaran Polo Thona Saami

Nee Illaama Naan Pogum Paadhai
Kallum Mullum Kuththudhuda
Saami… En Saami
En Saami… Vaayya Saami
Manmadha Saami… Mandhira Saami
Pokkiri Saami

En Saami (Saami)
Vaayya Saami (Saami)
Manmadha Saami… Mandhira Saami
Pokkiri Saami
Lungi-ya Yaeththi Katti, Ee
Local-aa Nadakkayila, Aa
Lungi Ya Yaeththi Katti
Local Aa Nadakkayila
Angame Athiruthada Saami

Kaampukilli Veththalayila
Kadichu Ne Kodukkayila
En Udambu Sevvakkudhuda Saami
Un Katta Kurala Kaekkayila
Ae Ae Ae Ae AeAe Ae Ae
En Katta Thulludhu Saami
Nee Satta Button Aa Avuthutha Vitta
Sarakku Bodha Saami

Rendu Gundu Kannayum Sozhattumbodhu
Thanduvadaththula Nandu Maeyudhu
Saami… En Saami
En Saami… Vaayya Saami
Manmadha Saami… Mandhira Saami
Pokkiri Saami

En Saami (Saami)
Vaayya Saami (Saami)
Manmadha Saami… Mandhira Saami
Pokkiri Saami
Pudhu Sela Katti Vandhu
Pugazhndhu Nee Sollalanaa, Aa
Pudhu Sela Katti Vandhu
Pugazhndhu Nee Sollalana

Selaikkaana Selavu Waste-u Saami
Koonthalila Sirikkum Poova
Kojam Neeyum Paakkalana
Poo Manasu Puzhingee Pogum Saami
En Oram Jaaram
Theriyum Azhaga, Aa AaAa Aa Aa
En Oram Jaaram Theriyum Azhaga
Uththu Paaaru Saami

Nee Uththu Paakkalnna Manam
Seththu Pogum Saami
En Aththana Azhagu Nee Illana
Aathula Karacha Perungaayam
Saami… En Saami
En Saami… Vaayya Saami
Manmadha Saami… Mandhira Saami
Pokkiri Saami

En Saami (Saami)
Vaayya Saami (Saami)
Manmadha Saami… Mandhira Saami
Pokkiri Saami

YouTube Video