Sendumalli Song Lyrics In Tamil & English – Jai Bhim

Sendumalli Song Lyrics In Tamil & English – Jai Bhim| Ananthu, Kalyani Nair Lyrics

Song Name Sendumalli Song Lyrics In Tamil & English – Jai Bhim
Singer(s) Ananthu, Kalyani Nair
Lyricist(s) Yugabharathi
Music(s) Sean Roldan
Featuring Stars Suriya, Ravisha Vijayan, Prakash Raj

Sendumalli Song Lyrics In Tamil & English – Jai Bhim sung by Ananthu, Kalyani Nair lyrics written by Yugabharathi music given by Sean Roldan featuring Suriya, Ravisha Vijayan, Prakash Raj.

Sendumalli Song Lyrics In Tamil – Jai Bhim

செண்டுமல்லியா

மனசுல மணக்குற நீ

அடிக்கரும்பா

உசுருல இனிக்குற நீ

செண்டுமல்லியா

மனசுல மணக்குற நீ

அடிக்கரும்பா

உசுருல இனிக்குற நீ

தெருவுல நூறு பூக்கடை

எனக்கு நீ வாசம் சேர்த்திட

போதும் தங்கம்

செண்டுமல்லியா

மனசுல மணக்குற நீ

அடிக்கரும்பா

உசுருல இனிக்குற நீ

கனவுல நானும் கண்ட

மயில் தோக

நிழலென சேர்ந்தே வந்த

துணையாக

கருவேலங்காட்டு ஓரம்

முசலாக நீயும் நானும்

விளையாடவே

பொறந்தோமடி

எசச் காத்துமே

சுகம் தாணடி

செண்டுமல்லியா

மனசுல மணக்குற நீ

அடிக்கரும்பா

உசுருல இனிக்குற நீ

இருளடைஞ்ச வீட்டிலும்

நிலவொளியா பொழங்கிட

நீயும் சேரவே கவலை இல்ல

குடம் குடமா

வேர்வையில் குளிக்கையிலும்

துடைத்திட நீளும் கைகளால

அசதியில்ல

நெஞ்ச நான் கிளிச்சா

அங்க நீ இருப்ப

கந்தல் சேலையிலும்

தங்கமா ஜொலிப்ப

அட உனை விட ஒரு

புனிதம் ஏது உலகிலே

அட கடவுளின் நிறம் தெரிந்திடாதோ கனவிலே

ஒரு காம்பில இரு தாமர

கொண்ட பாசமோ பசும்பால் நுர

செண்டுமல்லியா

மனசுல மணக்குற நீ

அடிக்கரும்பா

உசுருல இனிக்குற நீ

தெருவுல நூறு பூக்கடை

எனக்கு நீ வசாம் சேர்த்திட

போதும் தங்கம்

செண்டுமல்லியா

மனசுல மணக்குற நீ

கனவுல நானும் கண்ட

மயில் தோக

நிழலென சேர்ந்தே வந்த

துணையாக

கருவேலங்காட்டு ஓரம்

முசலாக நீயும் நானும்

விளையாடவே

பொறந்தோமடி

எசைச்காத்துமே

சுகம் தாணடி

செண்டுமல்லியே….

செண்டுமல்லியே….

மனசுல நீ

மணக்குற நீ

செண்டுமல்லியே….

செண்டுமல்லியே

Sendumalli Song Lyrics In English

Sendu Malliya Manasula
Manakkura Nee
Adikarumba Usurula
Inikura Nee
Sendu Malliya Manasula
Manakkura Nee
Adikarumba Usurula
Inikura Nee
Theruvule Nooru Pookkada
Enakku Nee Vaasam Serthida
Podhum Thangam

Sendu Malliya Manasula
Manakkura Nee
Adikarumba Usurula
Inikura Nee
Kanavula Naanum Kanda
Mayil Thoga
Nizhalena Serndhe
Vandha Thunaiyaaga

Karuvelangaattu Oram
Musalaaga Neeyum Naanum
Vilayaadave Porandhomadi
Esa Kaathume Sugamthanadi
Sendu Malliya Manasula
Manakkura Nee
Adikarumba Usurula
Inikura Nee

Iruladainja Veetilum
Nilavoliyaa Pozhangida
Neeyum Serave Kavalaai Illa
Kudam Kudamaa Viyarvayil
Kulikkayilum Thudaithida
Neelum Kaigalaal Asadhiyilla

Nenja Naan Kizhicha
Anga Nee Irrupaa
Kandhal Selaiyilum
Thangamaa Jolipaa
Ada Unai Vida
Oru Punidham Edhu Ulagile
Ada Kadavulin Niram
Therindhidaadho Kanavile

Oru Kaambile Iru Thaamara
Konda Paasamo Pasumpaal Nura

Sendu Malliya Manasula
Manakkura Nee
Adikarumba Usurula
Inikura Nee
Theruvula Nooru Poo Kada
Ennaku Nee Vaasam Serthida
Podhum Thangam
Sendu Malliya
Manasula Manakkura Nee

Kanavula Kaanum Kanda
Mayil Thoga
Nizhalena Serndhe
Vandha Thunaiyaaga
Karuvelangaattu Oram
Musalaga Neeyum Naanum
Vilayaadave Porandhomadi
Esa Kaathume Sugamthanadi

Sendu Malliya, Ae Ae
Sendu Malliya, Ae Ae
Manasula Nee… Manakkura Nee
Sendu Malliya, Ae Ae
Sendu Malliya

YouTube Video